#Ayodhyacase
#Ramtemple
#BJP
BJP asks workers, spokespersons to restrain from making provocative statements on Ayodhya verdict

"யாரும் எதையும் பேசக்கூடாது, எந்த கருத்தும் சொல்லக்கூடாது.. எந்த அறிக்கையும் விடக்கூடாது" அயோத்தி தீர்ப்பு நாள் நெருங்குவதையொட்டி தன்னுடைய கட்சியினருக்கு பாஜக கடிவாளம் போட்டுள்ளது.