கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது தொகுதியின் வளர்ச்சிக்காக நான் ரூ. 700 கோடி கேட்ட நிலையில் 1000 கோடி ரூபாய் கொடுத்தார் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ நாராயணா கௌடா தெரிவித்துள்ளார்.<br /><br />Narayana Gowda, Disqualified Karnataka MLA Claims BS Yediyurappa Gave Him Rs. 1,000 Crore for he development of his Krishnarajpet constituency