#NASA
#Voyager2
#spacecraft
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லர் எனப்படும் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள அண்ட பகுதிக்கு சென்றது. இதை விஞ்ஞானிகள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

NASA's Voyager 2 becomes second spacecraft to reach interstellar space