Surprise Me!

தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்போம்... இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு

2019-11-07 7,477 Dailymotion

பாபர் மசூதி-ராமர் கோயில் விவகார வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு கடவுள் பற்று மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி புதன்கிழமை தெரிவித்தார்.<br /><br />Jamiat Ulema-e-Hind chief Arshad Madani said the upcoming judgment in the Ayodhya Case should be based on facts and evidence and not on faith and belief.

Buy Now on CodeCanyon