"எத்தனை முறை சொன்னாலும் கேக்கல.. கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதை நேர்லயே பார்த்தாச்சு.. அதான் கழுத்தை நெரித்து.. கொன்று தீ வைத்து எரிச்சிட்டோம்" என்று தொழிலதிபரின் மனைவி, மகன் போலீசில் தெரிவித்துள்ளனர்.<br /><br />wife burned her husband with the help of son due to illegal relationship near karur and arrested now