Surprise Me!

பாஜகவின் நடவடிக்கையால் பதட்டத்தில் இருக்கும் திமுக தரப்பு

2019-11-08 40,636 Dailymotion

பாஜக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், மாற்று கட்சிகளுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்து வருகிறது. இப்போது அக்கட்சியின் கவனம் முழுக்க திமுக பக்கம் திரும்ப போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.<br /><br />bjp's next move to strengthen influence in tamilnadu and it is focused on DMK's corruption cases including 2g spectrum

Buy Now on CodeCanyon