"எங்களுடைய ரவுடி கும்பலுடன் முகேஷை சேர்ந்துவிட சொன்னேன்.. ஆனால் அவன் மறுத்துவிட்டான்.. அதனால்தான் துப்பாக்கியால் சுட்டேன்" என்று மாணவன் முகேஷை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் போலீசில் தெரிவித்துள்ளார்.<br /><br />youth vijay confessed to police over college student mukesh case near chennai