கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர்.<br /><br />Jawaharlal Nehru Students Union organised protest over different issues outside university campus at Delhi on today.