மகாராஷ்டிரத்தில் என்சிபி - காங்கிரஸ் துணையுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவியும், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிகிறது.<br /><br />Sources says that Shivsena's Uddhav Thackeray will be CM of Maharastra, NCP's Ajith Pawar be the Deputy CM and Speaker post will be given to Congress.