இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் பேரறிவாளன்.. !
2019-11-12 9,796 Dailymotion
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார்.<br /><br />Perarivalan will be released in Parol for 1-month from today order TN Govt.