<br />தனக்கு காவி சாயம் பூச முடியாது என கூறிய அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.<br /><br />Naam Tamilar movment organiser Seeman in Trichy says that Rajini could not stand in one stand even for half an hour.