நமது உணவு முறைகளிலேயே இவற்றை கட்டுக்குள்

வைத்திருக்கவேண்டும். சிலருக்கு இயல்பாகவே பித்த உடல்

இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து வாரத்தில் ஒருநாள்

பித்தத்தைக் குறைக்கும் உணவு வகைகளை உட்கொண்டு

வருவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.