10 மாத குழந்தையிடம் இருந்து ரத்தத்தை பெற மருத்துவர் ஒருவர்

பாட்டு பாடியதும் அதை ரசித்த குழந்தை ரத்தம் எடுத்ததற்கு

அழாததும் தற்போது வைரலாகி வருகிறது.

A Heart warming video shows that Doctor sings

for baby to take blood test. while taking blood

the toddler smiles and listens to the song

without crying.