உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது; உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.<br /><br />DMK President MK Stalin said that his party will face local body elections at any time.