#SupremeCourt
#Congress
#Bail
கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாருக்கு ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், அப்படியே சிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ண வேண்டாம் என அமலாக்கத்துறையை கண்டித்துள்ளது.

Supreme Court Dismisses Plea Challenging Kanataka Congress Leader DK Shivakumar's Bail In Money Laundering Case