Surprise Me!

கோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்

2019-11-15 29 Dailymotion

இந்துக் கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருப்பதாக தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.<br /><br />Viduthalai Chiruthaigal Katchi Thol.Thirumavalavan extend his regret, over Hindu Temple remark.

Buy Now on CodeCanyon