தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வராது. பாஜக இங்கு காலூன்ற முடியாது. நடிகர்களும் அரசியல் செய்ய முடியாது என திருப்போரூரில் தனியார் தொலைகாட்சி செய்தியாளரின் சீர்திருத்த திருமண விழாவில் தொல்.திருமா பேசினார்.<br /><br />Thol Thirumavalavan says that if assembly election conducted in Tamilnadu then DMK will come to power.