உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைவரும் தனது தந்தையுமாகிய முக ஸ்டாலின் போட்டியிடுமாறு பணித்தால் நான் போட்டியிட தயாராக உள்ளேன் என இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.<br /><br />Udhayanidhi Stalin says that he is ready to contest in Tamilnadu civic polls only if his father MK Stalin gives ticket to him.