மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அனைத்து இடங்களில் வெற்றி பெற்று பெறுவோம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்துள்ளார்.<br /><br />Minister Rajendra Balaji has expressed his hope of big win in local body elections.