#Murasoli
#Udhayanidhistalin
#Murasoli
#முரசொலி

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

National commission for SC,ST issues notice to Udhyanidhi Stalin who is CEO of Murasoli on Panchami land issue.