#AditiSingh
#AditiSinghMLA
#Congress

ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்ததால் பிரபலம் ஆனவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங். இவர் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவான அங்கத் சைனிக்கை கரம் பிடிக்கிறார்.

UP Congress MLA Aditi Singh To Marry Party Colleague From Punjab