Surprise Me!

நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்க.. பயமா இருக்குண்ணா.. நிர்மலா தேவி ஆடியோ

2019-11-18 77 Dailymotion

"நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்கண்ணா.. யாருன்னே தெரியல.. எனக்கு பயமா இருக்கு.. கோர்ட்ல அட்டெண்ட் பண்ணினா, ஆசிட் ஊத்திருவேன்னு என்னை மிரட்டறாங்கண்ணா" என்று நிர்மலாதேவி, தனது வக்கீலிடம் பயந்து மிரண்டு போய் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.<br /><br />"Someone is threatening me.. I'm afraid" controversy audio over professor nirmala devi

Buy Now on CodeCanyon