#vck #thirumavalavan #hraja<br /><br />"சிவன், பெருமாள் கோயில்களை இடிப்பேன், தகர்ப்பேன் என்று பேசிய அன்றே திருமாவளவனை கைது செய்திருக்க வேண்டும்" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.<br /><br />bjp national secretary h raja requests tamil nadu govt to arrest vck leader thirumavalavan for his comments on hindu temples