Surprise Me!

சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்க பாஜக பிளானா?

2019-11-19 33,345 Dailymotion

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பாஜக எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆசைப்பட்டு பாஜக இந்த திட்டத்தை களமிறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.<br /><br />Sharad Pawar For President Post? BJP plans big for Maharashtra political crisis.<br />

Buy Now on CodeCanyon