நம்பி பிரசவத்துக்கு போன கர்ப்பிணி ரம்யாவின் வயிற்றில்.. கவனக்குறைவாக உடைந்த ஊசியை வைத்து தைத்த நர்ஸ்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.<br /><br />nurses leave syringe inside young pregnant womans body during operation near ramnad, and relatives protest against uchipuli govt hospital nurses