அனுப்பூர், (ம.பி): கட்டின புருஷனை கொன்று.. சடலத்தை கிச்சனில் புதைத்து விட்டு.. அதன் மீது ஏறி நின்று ஒரு மாசமாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார் "பாசக்கார" மனைவி! மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.<br /><br />MP woman buried in kitchen