#முரசொலி_ஓனர்_எங்கே
#பஞ்சமி
#முரசொலி

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜகவின் சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DMK today issued legal notices to PMK Founder Dr Ramadoss and BJP's Srinivasan on the Murasoli Land Dispute row.