#RishabhPant<br />#INDvsBAN<br />இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட் திடீரென நீக்கப்பட்டார்.<br /><br />IND vs BAN : Rishabh Pant dropped from test team to participate in domestic games