#rayudu

#azharuddin

Ambati Rayudu shocking complaint about HCA team selection. He also opts out of playing in Ranji Trophy.

முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் தலைவராக இருக்கும் ஹைதராபாத் மாநில கிரிக்கெட் அமைப்பின் அணித் தேர்வில் அரசியல் உச்சகட்டத்தில் இருப்பதாக அம்பதி ராயுடு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.