தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இந்திய வம்சாவளித் தமிழரான மலையகத் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிநீரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.<br /><br />In Srilanka Former Minister Mano Ganesan threw glass of water at Former Minister Attaullah for his comments On upcountry Tamils.