#bangalore<br />#Hulimavu<br />#HulimavuLakeBreached<br /><br />கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது.. பெங்களூர், ஹுலிமாவு ஏரிக்கரை உடைந்ததில், வெள்ள நீர் புகுந்து ஊரே நீரில் மிதந்தது. 1000 குடும்பங்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன