நான் மத்திய அரசை, கேள்வி கேட்க விரும்புகிறேன், ஆனால் கேட்காமல் இருக்கிறேன், ஏனெனில் இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி லோக்சபாவில், தெரிவித்துள்ளார்.<br /><br />Congress leader Rahul Gandhi says it doesn't make any sense to question the centre over the political situation in Maharashtra.