தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஷாம்பூ விளம்பரம் குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் முதன்முதலில் அனுஷ்காவை சந்தித்த போது அவர் ரிலாக்சாக தன்னுடைய வேலையை செய்ததுடன் தன்னுடைய பதற்றத்தையும் தணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />Virat Kohli Lauded his better half Anushka for makes him more mature and sensible