Surprise Me!

இங்கிலாந்து இளம் வீரருக்கு போட்டி போடும் சென்னை மும்பை

2019-11-25 14,288 Dailymotion

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2020க்காக இந்திய அணிகள் தற்போதே தயாராகிவருகின்றன. வரும் 19ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தற்போது ஐபிஎல்லில் முக்கிய வீரர்களின் தேர்வு நடைபெற்று சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.<br /><br />Tom Banton wants to play for Mumbai Indians

Buy Now on CodeCanyon