மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் பரபரப்புக்கிடையே

மும்பை தாக்குதலின் 11-வது நினைவு தினம் இன்று

அனுசரிக்கப்பட்டது. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள 26/11

தாக்குதல் நினைவிடத்தில் ஆளுநர் கோஷ்யாரி, முதல்வர்

பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Maharashtra Chief Minister Devendra Fadnavis

and Governor Bhagat Singh Koshyari to pay

tribute at Police Memorial at Marine Drive on

11th anniversary of 26/11 terror attack.