#indvswi
#icc
#ipl

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ள டி20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் வரும் 6ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் டிவி அம்பயர்களை கொண்டு நோ பாலை சோதிக்கும் நடைமுறையை சோதிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

No Ball trials with TV umpires from India - West Indies Series