#gayle
#mzansisuperleague

ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக விளையாட தவறினால் அதன்பின்பு நாம் விளையாடும் அணிக்கு நாம் பாரமாகிவிடுவோம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Chris Gayle says that if he not played well in 2 or 3 games, then he'll not get repect from team