Surprise Me!

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

2019-11-28 96,434 Dailymotion

மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர்

உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங்

கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Uddhav Thackeray Takes Oath as Maharashtra CM

Buy Now on CodeCanyon