Surprise Me!

இவர் காலத்துக்கு தகுந்த மாதிரி ஆபரணப் பெட்டியில் வைத்து வெங்காயம் பரிசாகத் தருகிறார்

2019-11-29 2 Dailymotion

பண்டிகை காலங்கள் வந்தாலே உங்கள் மனைவிக்கு அழகழகான ஆபரணங்களை பரிசாகக் கொடுங்கள் என்ற விளம்பரத்தை டிவியில் பார்த்திருப்போம். இது அதில் புது ரகம். இவர் காலத்துக்கு தகுந்த மாதிரி ஆபரணப் பெட்டியில் வைத்து வெங்காயம் பரிசாகத் தருகிறார்

Buy Now on CodeCanyon