உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.<br /><br />dmk youth wing secretary Udhayanidhi stalin said that DMK does not think it should prevent local elections