#ausvspak
#davidwarner

தன்னுடைய மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தியதன்மூலம் ஆஸ்திரேலியா 120 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Australia position at second spot in ICC world test Championship