சிறுத்தையிடம் சிக்கிய மான்குட்டி தைரியமாக அந்த புலியை ஓங்கி ஓங்கி முட்டி தாக்கியது. இந்த வீடியோ காட்சி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருங்கர் தேசிய பூங்காவில் வனவிலங்கு ஆர்வலர் ஆண்ட்ரோ ப்யூரியே என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.<br /><br />Baby Nyala attacked Leopard Repeatedly In Bid To Escape. this video catched at the Kruger National Park in South Africa.<br />
