Subramaniam Swamy has said that his help will be needed to form the next Govt in Tamil Nadu.<br /><br />தமிழகத்திற்கு புதிய தலைமை உருவாகும் அதற்கு எனது உதவி இருக்கும். இஷ்டம் இருந்தால் ஹிந்தி கற்கலாம். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.