"ஸ்பாட் ஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.." என்று பைக்கில் வந்தவர் எஸ்ஐ கோவிந்தராஜிடம் கேட்டு நடுரோட்டில் சண்டை போட்டுள்ளார்.. இந்த வீடியோ வைரலானதை அடுத்து கோவிந்தராஜை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.<br /><br />police sub inspector govindaraj suspended for traffic rules penalty near salem<br />