சென்னையில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மேயரின் அதிரடியை தொடர்ந்து ரசிகர்கள் ஹெட்மேயரை சென்னை அணி ஐபிஎல் ஏலத்தில் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க தொடங்கினர்.<br /><br />CSK should buy hetmeyer for ipl 2020