"எனக்கு ஒன்னும் இல்லை.. வீட்லதான் இருக்கேன்.. எல்லாரும் ஒன்னா இருக்கோம்.. நான் நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. இந்த போலி செய்தியை மட்டும் பரப்பாம, பதறாம இருங்க.." என்று புஷ்பவனம் குப்புசாமி மகள் டாக்டர் பல்லவி வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.<br />Pushpavanam and anitha kuppusamys daughter doctor pallavi has released video and gives explanation about her fake complaint