ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. என்று நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டராக கருதப்படும் பிஎம்ஒ கைலாஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />nithyananda said Sri Kailash is not an open monastery after seeman over he told if citizenship blocked i will go kailasa