குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் டெல்லியின் சில இடங்களில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.<br /><br />Government authorities have asked telecommunication companies to suspend internet, voice and call services in several areas of Delhi.