குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை, இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.இதை வைத்து பொங்கல் செய்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது .

குதிரைவாலியின் மருத்துவ பயன்கள்:

உடலை சீராக வைக்க உதவுகிறது.
சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.