#MukeshAmbani #RelianceJio #RelianceRetail<br /><br />நீண்ட நாட்களாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேசிக் கொண்டு இருந்த ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம் தற்போது ஜியோமார்ட் என்ற பெயரில் கலக்கலாகக் களம் இறங்கியுள்ளது.<br /><br />Reliance’s JioMart is here to take on Amazon, Grofers, and Flipkart in India